Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

முக்கிய தினங்கள் மற்றும் உயந்த விருது பெற்றவர்கள்


                                        முக்கிய தினங்கள்:

1. உலக பத்திரிகை சுதந்திர தினம் - மே 3
    (world press freedom day)

2. உலக ஆஸ்துமா தினம் - மே 7
    (world asthma day)

3. உலக செஞ்சிலுவை சட்ட தினம் - மே 8
 

4.  சர்வதேச செவிலியர்கள் தினம் - மே 12
      (international nurses day)

5. தேசிய தொழில்நுட்ப  தினம் - மே 11
    (national technology day)

6. தேசிய டெங்கு  தினம் - மே 16
   (national Dengu day)

7. சர்வதேச அருங்காட்சியக  தினம் - மே 18
      (international Musium day)

8. தேசிய தீவிரவாத எதிர்ப்பு  தினம் - மே 21
   (national Anti terrorist day)

9. சர்வதேச காமன் வெல்த்  தினம் - மே 24
      (international Common wealth day)

10. உலக பசி தினம் - மே 28
    (world Hunger day)

11. உலக உணவு தினம் (world food day) - அக்டோபர் 16

12. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31
    (world Anti TOBOCO day)


இந்த ஆண்டின்உயர்ந்த விருது பெற்றவர்கள் (Awards Holders):

1. இந்த ஆண்டிற்கான இராஜீவ்காந்தி கேல் இரத்னா விருது   

    பெற்றவர்கள் - *பஜ்ரங் பூலியா (மல்யுத்த வீரர்), 
                                       *தீபா மாலிக் (para olimpic)

2. Body Building -ல் தமிழகத்தில் அர்ஜுனன் விருது பெற்றவர் -                                 
                                         *பாஸ்கரன்

3. இந்த ஆண்டிற்கான சிறந்த பொறியாளருக்கான விருது -
                                         
                                          * பிரபாகர் சிங்                       

4. இந்த வருடம் கல்லிபாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு              
    பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5.  இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் -
 
                                        * அபி அஹ்மத் அலி (எத்தியோப்பிய பிரதமர்)
     
6.  இந்த ஆண்டின்  இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
     (2019)

     - ஜேம்ஸ் பீபிள்ஸ் , மைக்கேல் மேயர் , டைடெர் க்யூலாஸ் 

7.  இந்த ஆண்டின்  வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவர்கள் (2019)


     - ஜான் B .குட் எனாக்ஹ் (john b. good enough) , அகிரா யோசினோ (akira yosino) , ஸ்டான்லி  விட்டிங்ஹாம் (stanley whittenham)

8. இந்த வருட  பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு 
    பெற்றவர்கள் (2019)

    - அபிஜித் பானெர்ஜீ (abijith banerjee) , எஸ்தர் டுப்ஃலோ (esther     
    duflo),  மைக்கேல் க்ரீமெர் (mickel kremer)



Share:

இந்த ஆண்டின் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs):

Current Affairs:  

                                                              முக்கிய தினங்கள் :.

1. உலக ஆசிரியர்  தினம் - அக்டோபர் 05

2. உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 09

3. தேசிய சதுரங்க நாள் - அக்டோபர் 09
       (national chess day)


4. உலக மனபல ஆரோக்ய  தினம் - அக்டோபர் 10
       (world mental health day) 

5.  உலக முடக்கு வாத  தினம் - அக்டோபர் 12
        (arthritis day)

6. உலக இசை திருநாள் - அக்டோபர் 12
      (universal music day)


7. ஐக்கிய  நாடுகளின் சிறுவர் நிதிய தினம் - அக்டோபர் 31
                              UNICEF day
 (united nations international childrens emergency fund)


                   இந்த வருட நோபல் பரிசு பெற்றவர்கள் :


1.  இந்த வருட  இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் (2019)

     - ஜேம்ஸ் பீபிள்ஸ் , மைக்கேல் மேயர் , டைடெர் க்யூலாஸ் 


2.  இந்த வருட  வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவர்கள் (2019)
 
     - ஜான் B .குட் எனாக்ஹ் (john b. good enough) , அகிரா யோசினோ (akira yosino) , ஸ்டான்லி  விட்டிங்ஹாம் (stanley whittenham)

        உயர் நீதிமன்ற நீதிபதிகள் (New Appoinments 2019):

1. ஆந்திர பிரதேசம் - JK மஹேஸ்வரி 

2. கேரளா - S .மணிகுமார்

3. மெட்ராஸ்  - வினீத் கோதரி 

4. கர்நாடகா - அபய் சீனிவாஸ் ஒக் 

5. குஜராத் - விக்ரம் நாத் 

6. மத்திய பிரதேசம் - சஞ்சய் யாதவ் 

7. ஜம்மு & காஷ்மீர் - கீதா மிட்டால் 

8. தெலுங்கான - ராகவேந்திரா சிங் சவுஹான் 

9. ராஜஸ்தான் - இந்திரஜித் மெஹந்தி 

10. மேகாலயா - அஜய் குமார் மிட்டால் 

11. பஞ்சாப் & ஹரியானா - ரவிசங்கர் ஜா 

12. சிக்கிம் - அரூப் குமார் கோஸ்வாமி 

13. திரிபுரா - சஞ்சய் கரோல் 

14. உத்தரகாண்ட் - ரமேஷ் ரங்கநாதன் 

15. ஒடிசா - கல்பேஷ் சத்யேந்ர  ஜாவேரி 

16. மணிப்பூர் - ராமலிங்கம் சுதாகர் 

17. டெல்லி - திருபாய் N .படேல் 

18. மும்பை - பிரதீப் நான்ராஜுக் 

19. கொல்கத்தா - B ,ராதாகிருஷ்ணன் 

















Share:

HISTORY PART-01



HISTORY PART-01



1.பாணர் எழுதிய நூல் - ஹர்ஷசரிதம்
2.சாளுக்கியரின் பூர்வீகம் - அயோத்தி
3.சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் - முதலாம் புலிகேசி.
4.அசுவமேத யாகத்தை நடத்தியவர் யார் - முதலாம் புலிகேசி.
5.ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த சிறப்புமிக்க மன்னரின் பெயர் - இரண்டாம் புலிகேசி.
6.வனவாசியைக் கைப்பற்றிய மன்னர் யார் - இரண்டாம் புலிகேசி.
7.பல்லவ அரசின் முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் யார் - இரண்டாம் புலிகேசி.
8.இரண்டாம் புலிகேசி எந்த மன்னருடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டார் - பாரசீக மன்னர் குஸ்ரவ்.
9.இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார் - பல்லவ மன்னர் முதலாம் மகேந்திர வர்மனின் மகனாகிய நரசிம்ம வர்ம பல்லவன்.
10.பல்லவ அரசினை உருவாக்கியவர் - சிம்ம வர்மன்.
11.காஞ்சியில் பல்லவப் பேரரசினை நிர்மாணித்து அங்கிருந்து ஆட்சி அதிகாரம் செலுத்தியவர் யார் - சிம்ம விஷ்ணு.
12.மத்தவிலாசன், விசித்திர சித்தன் மற்றும் குணபத்திரன் என்ற பல்வேறு பட்டங்களில் அழைக்கப்பட்ட அரசன் - முதலாம் மகேந்திரவர்மன்.
13.விலாச பிரசனம், பகவத் அஜ்கீயம் போன்ற நூல்களை எழுதியவர் - முதலாம் மகேந்திரவர்மன்.
14.மாமல்லன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மன்னன் யார் - நரசிம்மவர்மன்.
15.வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்ற மன்னர் - நரசிம்மவர்மன்.
16.மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக இருந்தது, எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் - நரசிம்மவர்மன்.
17.தண்டி என்பவர் எந்த அரசரவையில் புலவராக இருந்தார் - இரண்டாம் நரசிம்மவர்மன் அமைச்சரவையில்
18.இரண்டாம் நரசிம்மவர்மனின் மற்றொரு பெயர் - ராஜசிம்மன்.
19.காஞ்சியில் கைலாசநாதர் திருக்கோயிலை எழுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
20.மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலைக் கட்டியவர் யார் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
21.சங்க காலத்தின் இறுதி சோழ மன்னனின் பெயர் - கோச்செங்கட் சோழன்
22.கணைக்கால் இரும்பொறையை வென்றவர் பெயர் - கோச்செங்கட் சோழன்.
23.நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் ஆகியோர்யோரின் மைந்தர்கள் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
24.பல்லவ அரசன் அபராஜிதனைக் கொன்று தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர் பெயர் - முதலாம் ஆதித்யன்.
25.இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட மன்னர் யார் - சுந்தர சோழன்.
26.சுந்தர சோழனின் மனைவியின் பெயர் - வானவன் மாதேவி.
27.பாண்டிய ருலாசினி, நித்ய விநோதகன், நிகிரிலி சோழன், சிவபாத சேகரன், செயங்கொண்ட சோழன் மும்முடிச்சோழன் என பட்டங்கள் பெற்ற அரசனின் பெயர் - ராஜராஜ சோழன்.
28.சோழர்களின் சிங்கள வெற்றியினை எந்த நூலில் காணலாம் - மகாவம்சம் என்ற பௌத்த நூலில்
29.பாபரின் தந்தையார் பெயர் - உமர் சேக் மிர்ஸா
30.பாபரின் இயற்பெயர் என்ன - சாகிருத்தீன் முகம்மது பாபர்.
31.பாபர் எழுதிய சுயசரிதையின் பெயர் : துசுக் - இ - பாபரி (இது துருக்கி மொழியில் வெளியானது)
32.மத்திய ஆசியாவில் இருந்து பாபர் அழைத்து வந்த போர் வீரர்களின் பெயர்கள் என்ன? - உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா அலி.
33.ஹுமாயூன் தனது ஆட்சிக் காலத்தின்போது கட்டிய கோட்டைகள் - தீன்பானா மற்றும் ஜாமி மஸ்ஜீத்.
34.அக்பருக்கு பாதுகாவலராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் பெயர் - பைராம்கான்.
35.அக்பரின் படைத் தளபதியின் பெயர் - ராஜா மான்சிங்.
36.அக்பர் ஆட்சியில் நாட்டின் நிலச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியவர் பெயர் - ராஜா தோடர்மால்.
37.அக்பரின் மிகப்பெரிய சீர்த்திருத்த முறைக்கு என்ன பெயர் - மன்சப்தாரி முறை.
38.நூர்ஜஹானின் மற்றொரு பெயர் - மெகருன்னிஸா.
39.முதலாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1767 - 1769.
40.இரண்டாம் மைசூர் போர் எந்தபிரபு ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்றது - வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு.
41.மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1790 - 1792.
42.நான்காம் மைசூர் போர் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்த பிரபுவின் பெயர் - வெல்லஸ்லி பிரபு.
43.அடையாற்றுப் போர் நடைபெற்ற ஆண்டு - 1746.
44.இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு - 1749 - 1754.
45.முதலாம் கர்நாடகப் போர் 45.?நடைபெற்ற ஆண்டு - 1746 - 1748.
46.ஆதிசங்கரர் பிறந்த ஊர் - கேரள மாநிலத்தில் உள்ள காலடி.
47.ஆதிசங்கரர் எதன் வழியைப் பின்பற்றினார் - ஞான மார்க்கம்.
48.ஆதிசங்கரரின் மற்றொரு பெயர் - பிரசன்ன புத்திரர்.
49.பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் சிருங்கேரி என்பது யாருடைய மடங்கள் - ஆதிசங்கரர்.
50.ஜோதிஷ பீடம், கோவர்தன பீடம், சாரதா பீடம், சிருங்கேரி பீடம் இந்த நான்கு பீடங்களும் யாருக்குச் சொந்தமானது - ஆதிசங்கரர்
Share:

Popular