Think before you speak.Read before you think.

head

தலைவர்களும் அடைமொழிகளும்

1. எல்லை காந்தி என அழைக்கப்பட்டவர் யார் ? 
...
கான் அப்துல் கபூர் கான்   


2. பச்சை காந்தி என அழைக்கப்பட்டவர் யார்?
...
குமரப்பா  


3. அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர் யார்
...
மார்ட்டின் லூதர் கிங்   


4. மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
...
தேவநேயப் பாவாணர்   


5.  தமிழ் தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? 
...
உ.வே.சா 


6. தெற்காசியாவின் சாக்ரடீஸ் என அழைக்கப்படுபவர் யார்?
...
 பெரியார்  

7. தென்னாட்டு காந்தி என அழைக்கப்படுபவர் யார்?
...
அறிஞர் அண்ணா  



8. மைசூர் சிங்கம் என அழைக்கப்படுபவர் யார்?
...
திப்பு சுல்தான்  


9. வங்கப்புலி என அழைக்கப்பட்டவர் யார்?
...
பிபின் சந்திரபால்   

10. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? 
...
ராஜாராம் மோகன் ராய்   


11. பஞ்சாபி கேசரி  என அழைக்கப்பட்டவர் யார்?
...
லாலா லஜபதிராய்    



12. இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?
...
வல்லபாய் படேல்   

13. இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?
...
அம்பேத்கார்    


14. இந்திய அமைதியின்மையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? 
...
பால கங்காதர திலகர்  


15. ஜப்பான் நாட்டில் இந்திய சுதந்திர சங்கம் நிறுவியவர் யார்?
...
ராஷ் பிகாரி போஸ்     



Share:

1 comment:

Popular

Blog Archive