Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை-18

1. நறுமண பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்??   
...
கேரளா                 


2. வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு?  
...
1971         
  

3. ஈராக்கின் நாட்டின் தலைநகரம்?  
...
பாக்தாத்               
 


4. சைபர் நகரம் ( Cyber City ) எங்கு உள்ளது?
...
ஹைதராபாத்           


5.  அந்தமான் தீவுகள் சுமார் எத்தனை தீவுகளை கொண்டது? 
...
300         


6. அக்மார்க் ஆய்வககங்களின் தலைமையகம் எங்கு உள்ளது?
...
 கான்வர்              

7.  உத்திரபிரதேசத்தில் இருந்து பிரிந்து உருவான இந்தியாவின் 27 வது புதிய மாநிலம்?
...
சட்டீஸ்கர்             



8. ஜிம்பாப்வேயின் தலைநகரம்?
...
ஹராரே        


9. எந்த நாட்டில் கொடோபாக்சி எரிமலை உள்ளது?
...
ஈகுவேட்டர்              

10. உலகப் புகழ் பெற்ற சாய்ந்த கோபுரம் எங்குள்ளது?
...
இத்தாலி         


11.  உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
...
 மாஸ்கோ              


12. பால் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது? 
...
அமெரிக்கா               



Share:

1 comment:

  1. Some answers are wrong..like 7th ans: uttarakhand..pls change it.. TQ

    ReplyDelete

Popular

Blog Archive