Think before you speak.Read before you think.

head

மனித உடல் உறுப்புகள்

1.  ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் எறும்பின் பெயர் ? 
...
வெஸ்பா ஓரியென்டாலிஸ்       


2. பெண் அனோபிலஸ் கொசுவால் ஏற்படும் நோய் ?  
...
மலேரியா        


3. ஆஸ்ப்பிரின் என்பது?  
...
வலி நிவாரணி      
 


4. இரைப்பை சுவரில் HCL உற்பத்தியாக காரணமான செல் எது ?
...
ஆக்ஸான்டிக் செல்     


5.  உலக காசநோய் தினம் எந்நாளில் அனுசரிக்கப்படுகிறது
...
மார்ச் 24    


6.  கொழுப்பு செரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?
...
 பித்தநீர்     

7. வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை வெளியேற்றும் வெள்ளையணு எது ?
...
பேஸோபில்கள்      


8. இரத்த சோகை எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
...
வைட்டமின் B12    



9. நாளமில்லா சுரப்பிகளின் அரசன் யார்?
...
பிட்யூட்டரி சுரப்பி      

10. மாதவிடாய் சுகாதார நாள்? 
...
மே 28   


11. மூளையில் உண்டாகும் மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி?
...
 எலெக்ட்ரோ என்செபலோக்ராம்     


12. மலடு நீக்கி வைட்டமின் எது? 
...
டோக்கோ பீரால்       




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive