Think before you speak.Read before you think.

head

வரலாறு கேள்வி பதில்-01

1. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்?
...
தலைக்கோட்டை போர்   


2. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர்?
...
ஹர்ஷர்  


3. அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கய விளைவு?
...
மௌரிய பேரரசின் தோற்றம்   


4.  ஷேர்ஸாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்பட காரணம்?
...
ஆட்சி முறை கொள்கை  


5.  ஷேர்ஸாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்பட காரணம்?
...
ஆட்சி முறை கொள்கை  




6. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்?
...
 முதலாம் பானிபட் போர்  

7. இந்தியா மீது அலெக்ஸாண்டர் படையெடுத்தது எப்போது?
...
கி.மு 320 


8. தில்லியை ஆண்ட முதல் பெண்மணி?
...
இரசியா சுல்தானா  


9. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்ற அரசர்?
...
பிரிதிவிராஜ்   

10. எவரால் நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கப்பட்டது?
...
குமாரகுப்தர்   


11. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு?
...
நேபாளம்    


12. சாரநாத் தூணை எழுப்பியவர் யார்?
...
அசோகர்    

13. பிருத்விராஜை இரண்டாவது தரைன் யுத்தத்தில் தோற்கடித்தது யார்?
...
கோரி முகமத்    


14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி எவருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்? 
...
சந்திரகுப்த விக்ரமாதித்யா  


15. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?
...
ராய்கார்    

16. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?
... 
கௌதம புத்திர சதகர்ணி   


17. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் இருந்தவர்?
...  
விஷ்ணு கோபன்  

18. எந்த வெனிசு வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார்?
... 
மார்கோ போலோ   


19.  தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
... 
வில்லியம் பெண்டிங்   


20. தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று தாம் வெளியிட்ட நாணயங்களில் பதிவித்தவர்? 
... 
அலாவுதீன் கில்ஜி  





Share:

1 comment:

Popular

Blog Archive