Think before you speak.Read before you think.

head

உயிரியல் பகுதி-02

1. கொழுப்புகளில் உள்ள அமிலம் எது? 
...
ஸ்டீயரிக் அமிலம்     


2. பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் யார்  
...
 ஆண்டன் வான் லூவன் ஹெக்          


3. "கிரீன் ஹவுஸ்" விளைவுக்கு காரணம்? ?  
...
பசுமை குறைவு            
 


4. ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
...
மேரி கியூரி         


5.  பாலின் தரத்தை அளவிட பயன்படும் கருவி? 
...
லாக்டோ மீட்டர்          


6.  புற்றுநோய் குறித்த படிப்பின் பெயர்?
...
 ஆன்காலஜி           

7. கீழ்வரும் மனித உறுப்புகளில் எது "சிவப்பணுக்களின் இடுகாடு" என அழைக்கப்படுகின்றது?
...
மண்ணீரல்          



8. மனித சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு?
...
120 நாட்கள்       


9.  அதிக எண்ணிக்கையில் காணப்படும் இரத்த வெள்ளையணுக்கள் எவை?
...
நியூட்ரோபில்கள்       

10. இதயத்தின் பேஸ்-மேக்கர் எது? 
...
SA கணு       


11. எதில் DNA இல்லை?
...
 முதிர்ந்த சிவப்பணுக்கள்            


12.  இதயத் துடிப்பின்போது எதனால் டப் ஒலி தோன்றுகிறது?
...
அரை சந்திரவால்வு மூடுவதால்               



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive