...
தினேஸ்வர் சர்மா
டெல்லி AIIMS
மங்கல்யான் 2013
சர்தார் வல்லபாய் படேல்
மலையேறும் வீரர்
K.பாராசரன்
செரினா வில்லியம்ஸ்
8. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை பொறுப்பு வகிப்பவர்?
...
கிரிஸ்டலின் லகார்டே
பங்கஜ் குமார்
10. லடாக் பகுதியின் துணைநிலை ஆளுநர் யார்?
...
ராதாகிருஷ்ணா மாத்தூர்
மனோகர் லால் கத்தார்
கிரிஷ் சந்திர முர்மு
தினேஸ்வர் சர்மா
2. தூய்மையான மருத்துவமனைகாக காயகல்ப விருது எந்த மருத்துவமனைகு வழங்கப்பட்டது ?
... டெல்லி AIIMS
3. இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் எது?
... மங்கல்யான் 2013
4. தேசிய ஒற்றுமை தினம் யாருடைய பிறந்த தினத்தை சிறப்பிக்க கொண்டாடப்படுகிறது?
... சர்தார் வல்லபாய் படேல்
5. நிர்மல் பூர்ஜா என்பவர் எந்த விளையாட்டில் சாதனை நிகழ்த்தினார்?
... மலையேறும் வீரர்
6. சிறந்த மூத்த குடிமகனுக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
... K.பாராசரன்
7. அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் யார்?
... செரினா வில்லியம்ஸ்
8. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை பொறுப்பு வகிப்பவர்?
கிரிஸ்டலின் லகார்டே
9. UIDAI (unique identification authority of india) வின் CEO வாக இருப்பவர் யார்?
... பங்கஜ் குமார்
10. லடாக் பகுதியின் துணைநிலை ஆளுநர் யார்?
ராதாகிருஷ்ணா மாத்தூர்
11. ஹரியானா மாநில முதல்வர் யார்?
... மனோகர் லால் கத்தார்
12. ஜம்மு காஷ்மீர் பகுதியின் துணைநிலை ஆளுநர் யார்?
... கிரிஷ் சந்திர முர்மு
No comments:
Post a Comment