Think before you speak.Read before you think.

head

புவியியல் வினா விடை-02

1. மேற்கு வங்கத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது? 
...
தாமோதர்           


2. மக்காசோளம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?  
...
கர்நாடகா           


3. அதிக அளவு கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ள மாநிலம்?  
...
மேற்குவங்கம்          
 


4. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை?
...
6000 C       


5.  இமயமலையின் நீளம் எவ்வளவு? 
...
2560      


6. மைய இடக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
...
 வால்டர் க்ரிஸ்டாலர்         

7. சூரிய மண்டலத்தில் நீல கிரகம் என அழைக்கப்படுவது எது?
...
பூமி        



8. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
...
கிரீன்லாந்து       


9. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் எங்குள்ளது?
...
கொல்கத்தா       

10. உலகில் பல உயிரியல் வெப்பப்பகுதி எத்தனை
...
34    


11. பெருங்கடலின் ஆழத்தை அளவிட பயன்படும் கருவி?
...
 ஃபாத்தோ மீட்டர்        


12.வாண்ஸ்டா தேசிய பூங்கா எங்கே அமைந்துள்ளது? 
...
குஜராத்            




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive