Think before you speak.Read before you think.

head

தமிழகத்தில் விடுதலைக்கு முன் கல்வி

1.  அமெரிக்க சமயப்பரப்பு குழு எப்போது தொடங்கப்பட்டது? 
...
1834        


2. ஆற்காடு சமய பரப்பு குழுவை நிறுவியவர் யார்?  
...
ஸ்கட்டர் சகோதரர்கள்         


3. உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?  
...
ரிப்பன் பிரபு       
 


4. சென்னை மருத்துவ கல்லூரி தொடங்கிய ஆண்டு?
...
1835     


5.  தஞ்சாவூரில் சரஸ்வதி மஹால் எனும் நூலகத்தை அமைத்தவர் யார்
...
இரண்டாம் சரபோஜி ,1824    


6.  சென்னை கன்னிமாரா பொது நூலகம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
...
 1890     

7. பொது கல்வி இயக்குநகரத்தின் முதல் இயக்குனர்?
...
ஏ.ஜே.அற்புதநாத்     



8. சென்னை மாநகரத்தில் தாமஸ் மன்றோ ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு  ?
...
1820    


9. எந்த பல்லவ மன்னனின் ஆட்சியில் யுவாங் சுவாங் காஞ்சிபுரம் வருகை புரிந்தார்?
...
நரசிம்மவர்ம பல்லவன்     

10. பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் எந்த ஊரை சேர்ந்தவர்? 
...
குன்றத்தூர்    


11. வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆக குறைந்தவர்?
...
 ராஜீவ் காந்தி      



12. யாருடைய பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடுகிறோம்? 
...
இந்திரா காந்தி         




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive