Think before you speak.Read before you think.

head

இந்திய அரசியலமைப்பு -01

1. மத்திய தலைமை தேர்தல் ஆணையர் யாருடைய அதிகாரத்துக்கு இணையானவர்? 
...
உச்சநீதிமன்ற நீதிபதி             


2. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?  
...
1998           


3. லோக் ஆயுக்தா அமைப்பை முதலில் கொண்டுவந்த மாநிலம்?  
...
மகாராஷ்டிரா            
 


4. தகவல் அறியும் உரிமை சட்டப்படி எத்தனை நாட்களுக்குள் தகவல் வழங்கவேண்டும் ?
...
30 நாட்கள்         


5.  தேசிய உறுதிமொழி முதன் முதலில் எந்த மொழியில் உருவாக்கப்பட்டது? 
...
தெலுங்கு       


6. மக்களாட்சி என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்?
...
 ஹெரோடோட்டஸ்          

7. எந்த நாட்டில் நிழல் அமைச்சரவை உள்ளது?
...
பிரிட்டன்         



8. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரை எந்த சட்டப்படி குடிதாராசு தலைவர் நியமனம் செய்கிறார்?
...
148 வது சட்டம்    


9. அரசியலமைப்பின் எந்த சட்டப்படி ஜல்லிக்கட்டிற்கு பாதுகாப்பு அளிக்கபட்டது?
...
29(1) வது சட்டம்         

10. பல்வந்ராய் மேத்தா குழு எதை அறிமுகப்படுத்தியது
...
மூன்றடுக்கு ஆட்சி      


11. இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி?
...
 தமிழ்          


12.உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடவொதுக்கீடு? 
...
33%            



Share:

2 comments:

Popular

Blog Archive