...
முஹம்மது யூசுப் கான்
ராஜாதேசிங் மனைவி
...
கோயம்பேடு
...
1639
மா.பொ.சிவஞானம்
எலும்பு
மைட்டோகாண்ட்ரியம் டியூபர்
8. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம்?
...
மெலனின்
கோகலே 1905
1983
ரஷ்யா
...
வாட்சன் & கிரீக்
முஹம்மது யூசுப் கான்
2. ராணிப்பேட்டை யாருடைய நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது?
...
ராஜாதேசிங் மனைவி
3. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் எங்கு உள்ளது??
கோயம்பேடு
4. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு?
1639
5. தமிழக சட்ட மேலவையின் கடைசி தலைவர் யார்?
...
மா.பொ.சிவஞானம்
6. X கதிர்கள் எதன் வழியே ஊடுருவி செல்லாது?
...
எலும்பு
7. மனிதர்களுக்கு எலும்புருக்கி நோயை உண்டாக்கும் பாக்டிரியா?
...
மைட்டோகாண்ட்ரியம் டியூபர்
8. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம்?
மெலனின்
9. இந்திய பணியாளர் சங்கத்ததை நிறுவியவர்? ஆண்டு?
...
கோகலே 1905
10. ஆச்சாரிய வினோபாவே பாரத ரத்ன விருது பெற்ற ஆண்டு?
...
1983
11. பிரிக்ஸ் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
...
ரஷ்யா
12. DNA கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள்?
வாட்சன் & கிரீக்
No comments:
Post a Comment