...
1806 ஜூலை 10
விஸ்வநாத நாயக்கர்
...
கயத்தாறு
...
விருப்பாட்சி
துய்ப்பிளே
தாமஸ் மன்றோ
1857
8. ராஜசூய யாகத்தை நடத்தியவர்?
...
பெருநற்கிள்ளி
கிருஷ்ணதேவராயர்
மயிலாப்பூர்
1852
...
இரண்டாம் சரபோஜி
1806 ஜூலை 10
2.பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்?
...
விஸ்வநாத நாயக்கர்
3. கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம்?
கயத்தாறு
4. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
விருப்பாட்சி
5. முதலாம் கர்நாடக போரின் போது புதுசேரியில் ஆளுநராக இருந்தவர் யார்?
...
துய்ப்பிளே
6. இராயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்?
...
தாமஸ் மன்றோ
7. சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு?
...
1857
8. ராஜசூய யாகத்தை நடத்தியவர்?
பெருநற்கிள்ளி
9. நயங்காரா முறையை அறிமுகப்படுத்தியவர்?
...
கிருஷ்ணதேவராயர்
10. போர்ச்சுகீசியர்களின் கறுப்பர் நகரம் என்று குறிப்பிடுவது எது?
...
மயிலாப்பூர்
11. சென்னைவாசிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?
...
1852
12. தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலை நிறுவியவர்?
இரண்டாம் சரபோஜி
No comments:
Post a Comment