ஜி.யு.போப்
2. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம், வேரூன்றி நாள்முதல் உயிர்மொழி எனக் கூறியவர் யார்?
...
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3. சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் இயற்பெயரைக் வட மொழி களவாமல் மாற்றிக் கொண்டவர் யார் ??
பரிதிமாற்கலைஞர்
4. தமிழில் முதன் முதலாக சதுரகராதி எனும் அகராதியை வெளியிட்டவர்
வீரமாமுனிவர்
5. நாடக கலையில் ஒரு பெர்னாட் ஷா என்று அழைக்கப்பட்டவர் யார்?
அண்ணாதுரை
6. ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் ?
அஸ்போன் ஆல்கெல்ஸ்மித்
7. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்க்காகவே இறைவன் என்னை படைத்தான் எனக் கூறியவர் யார்?
தேவநேயப்பாவாணர்
8. ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் எந்திய முதல் இந்திய பெண்மணி யார்?
...
வேலுநாச்சியார்
9. பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்ற வானினும் நனி சிறந்தவையே என்று கூறியவர் யார் ??
பாரதியார்
10. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்றவர் யார்?
...
அகத்தியலிங்கம்
11. இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்த்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் யார்?
...
நீலம் சஞ்சீவி ரெட்டி
No comments:
Post a Comment