Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை -07

1.  பீகாரின் துயரம் என்று அழைக்கப்படுவது? 
...
கோஷி      


2. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுவது? 
...
கங்கை     


3. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்?  
...
டாக்கா     
 


4. கட்சித்தாவல் தடைச்சட்டம் எந்த ஆண்டு?
...
1985, 42 வது திருத்தம்    


5.  இந்தியாவில் பெண்கள் வாக்குரிமை பெட்ரா ஆண்டு ? 
...
1921    


6.  அறுவைசிகிச்சை முறை பற்றி முதலில் விளக்கிய இந்தியர்?
...
 சுஸ்ருதர்    


7. மைக்கா உற்பத்தி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு?
...
இந்தியா     


8. விதவைகள் மறுமணச்சட்டம் ஆண்டு  ?
...
1856    


9. நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி யார்?
...
அட்டர்னி ஜெனரல்     

10. தற்போது நாட்டின் அட்டர்னி ஜெனெரல் யார்? 
...
வேணுகோபால்   


11. டூன் பள்ளத்தாக்கு இமயமலையின் எப்பகுதியில் உள்ளது?
...
 சிவாலிக் குன்றுகள்    


12. X கதிர்களை கண்டுபிடித்தவர் யார்? 
...
ராண்ட்ஜன்      



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive