...
வாட்டிகன் சிட்டி
சீனா, DF-41
...
அம்பிகாபூர் ,சட்டிஸ்கர்
...
மணிப்பூர்
கிரேட்டா துன்பெர்க்
1969
தியாகராயர்
8. சென்னை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
...
1857
அவந்தி
1973
103 சட்டத்திருத்தம்
...
தான்சானியா
வாட்டிகன் சிட்டி
2. உலகின் சக்தி வாய்ந்த ஏவுகணை யாரிடம் உள்ளது? அதன் பெயர் என்ன?
...
சீனா, DF-41
3. இந்தியாவிலேயே தூய்மையான நகரம்?
அம்பிகாபூர் ,சட்டிஸ்கர்
4. சங்கை எனும் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
மணிப்பூர்
5. TIME பத்திரிகை PERSON OF THE YEAR 2019 விருது யாருக்கு வழங்கியது?
...
கிரேட்டா துன்பெர்க்
6. எந்த ஆண்டில் சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது?
...
1969
7. நீதிக்கட்சியின் முதல் தலைவர் யார்?
...
தியாகராயர்
8. சென்னை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1857
9. முசோலினி வெளியிட்ட பத்திரிகை?
...
அவந்தி
10. பெரியார் இறந்த ஆண்டு?
...
1973
11. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடவொதுக்கீடு எத்தனையாவது சட்டமாக இடம்பெற்றுள்ளது?
...
103 சட்டத்திருத்தம்
12.கிளிமஞ்சாரோ " எரிமலை எந்த நாட்டில் உள்ளது?
தான்சானியா
6. மெட்ராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது 1969.
ReplyDelete