Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை -12

1. தேசிய பங்கு சந்தையின் புதிய தலைவர்? 
...
கிரிஷ் சந்திர சதுர்வேதி            


2. ஞானபீட  விருது 2019 பெறுபவர்?  
...
அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி           


3. இந்திய வானியல் சங்கத்தின் முதல் பெண் தலைவர்?  
...
ஜி.சி அனுபமா           
 


4. இஸ்ரேல் நாட்டில் வழங்கும் டான் டேவிட் 2019 விருது பெரும் இந்தியர் யார்?
...
சஞ்சய் சுப்பிரமணியம்        


5.  திக்கிபந்தி மைதானம் எங்கு அமைந்துள்ளது? 
...
மேகாலயா         


6.  மத்திய புலனாய்வு அமைப்பின்(CBI) புதிய இயக்குனர் யார்?
...
 ரிஷி குமார் சுக்லா          

7. ஆசிய கால்பந்து கோப்பை 2019 வென்ற நாடு?
...
கத்தார்          



8. ABER எனும் டிஜிட்டல் நாணயதை அறிமுகப்படுத்திய இரு நாடுகள்?
...
UAE & சவூதி       


9. இலங்கையின் புதிய அதிபர்?
...
கோத்தபய ராஜபக்சே       

10. மணல் சிற்பக்கலைக்கான விருது 2019 பெற்ற இந்தியர் 
...
சுதர்சன் பட்நாயக்      


11. தேசிய மருந்து விலை  நிர்ணய ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
...
 புது டில்லி           


12.  ஐக்கிய நாடுகள் தினம்? 
...
அக்டோபர் 24             



Share:

Related Posts:

1 comment:

Popular

Blog Archive