...
ரூதர்போர்ட்
லூயிஸ் பாஸ்டர்
1934
1922
பெரிலியம்
கேண்டிலா
இரும்பு மற்றும் அலுமினியம் காணப்படுவதால்
ஆண்டன்வான் லூவன்ஹாக்
டயாப்டர்
அயோடின்
உத்தரபிரதேசம்
லெபனான்
ரூதர்போர்ட்
2. நுண்ணுயிரியலை தோற்றுவித்தவர் யார்?
...
லூயிஸ் பாஸ்டர்
3. ரூதர்போர்டு எந்த ஆண்டு டிரிடியதை கண்டுபிடித்தார்?
...
1934
4. நீல்ஸ்போர் எந்த ஆண்டு இயற்பியலின் நோபல் பரிசு பெற்றார்?
...
1922
5. முதல் வட்டப்பாதையிலும் இரண்டாம் வட்டப்பாதையிலும் ஒரே எலக்ட்ரானை கொண்டிருக்கும் தனிமம் எது?
...
பெரிலியம்
6. ஒளிச்செறிவிற்கான அலகு?
...
கேண்டிலா
7. கரிசல் மண் கருப்பாக இருக்க காரணம்?
...
இரும்பு மற்றும் அலுமினியம் காணப்படுவதால்
8. நுண்ணோக்கியை கண்டறிந்தவர் யார்?
...
ஆண்டன்வான் லூவன்ஹாக்
9. லென்ஸின் திறனை குறிக்கும் அறிவியல் அலகு?
...
டயாப்டர்
10. தைராக்சினில் இருக்கும் வேதிப்பொருள்?
...
அயோடின்
11. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
...
உத்தரபிரதேசம்
12. பெய்ரூட் எந்த நாட்டின் தலைநகரம்?
...
லெபனான்
No comments:
Post a Comment