...
விஸ்வநாத் பிரசாத் திவாரி
ஜோசிபிணி துன்சி
...
கரிகாலன்
...
ஆனைமுடி
ஏற்காடு
கள்ளக்குறிச்சி
561
8. தமிழ் நாட்டில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?
...
148
டிசம்பர் 11
இளஞ்சேட் சென்னி
பெருநற்கிள்ளி
...
பீகார்
விஸ்வநாத் பிரசாத் திவாரி
2. 2019 க்கான உலக அழகியாக பட்டம் சூட்டப்பட்டுள்ளவர் யார்?
...
ஜோசிபிணி துன்சி
3. வென்னிப்போரில் வெற்றி பெற்றவர் யார்?
கரிகாலன்
4. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது?
ஆனைமுடி
5. சேர்வராயன் கோவில் எங்கு அமைத்துள்ளது?
...
ஏற்காடு
6. தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 34 வது மாவட்டம் எது?
...
கள்ளக்குறிச்சி
7. தமிழ் நாட்டில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?
...
561
8. தமிழ் நாட்டில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?
148
9. உலக மலைகள் தினம்?
...
டிசம்பர் 11
10. கரிகாலன் தந்தை பெயர் என்ன?
...
இளஞ்சேட் சென்னி
11. ராஜசூய யாகத்தை நடத்தியவர் யார்?
...
பெருநற்கிள்ளி
12. பண்டைய நாளாந்த பல்கலைக்கழகம் தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது ?
பீகார்
No comments:
Post a Comment