Think before you speak.Read before you think.

head

சூரிய குடும்பம்

1. சனி கோளின் துணைக்கோளின் எண்ணிக்கை? 
...
60 


2. பூமியின் இரட்டை சகோதரி மற்றும் ஆட்டு இடையன் விளக்கு என அழைக்கப்படும் கோள் எது?
...
வெள்ளி 


3. இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் எது?
...
மங்கல்யான் 2013 


4. பனிப்பந்து என்று அழைக்கப்படும் கோள் எது?
...
புளூட்டோ  


5. சூரியனை பற்றிய படிப்பு?
...
ஹீலியோலஜி 


6. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் வால்நட்சத்திரம் அடுத்தது எப்போது தென்படும்?
...
2062

7. நிலவின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம்?
...
1.3 செகண்ட் 


8. அதிக துணைக்கோளினை கொண்ட கோள் எது?
...
வியாழன் 


9. நிலவை பற்றிய படிப்பு?
...
செலினோலஜி 


10. புளூட்டோ எந்த ஆண்டு கோளின் அந்தஸ்தை இழந்தது?
...
2006 


11. நிலவின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்த முதல் செயற்கைகோள்?
...
லூனா 3  (ரஷ்யா)  


12. நெப்டியூன் கோளினை கண்டுபிடித்தவர்?
...
ஜே.ஜி. கலி  

13. சூரிய மைய கோட்பாட்டை வெளியிட்டவர்?
...
கோபர் நிக்கஸ்  


14. இந்தியாவில் விண்வெளிக்கு சென்ற முதல் பெண் யார்? 
...
கல்பனா சாவ்லா 


15. சூரியனின் வெப்பநிலையை கணக்கிட உதவுவது?
...
ஸ்டீபன் நான்மடி விதி  



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive