Think before you speak.Read before you think.

head

உயிரியல் பகுதி-02

1. அண்டகத்தின் மேற்புற சவ்வின் பெயர் என்ன
...
விட்டலின் சவ்வு                    


2. விந்தணுவாகம் நடைபெறும் இடம் எது?  
...
செமினிபெரஸ் குழல்            
  

3. ஆண்களில் எந்த முறையில் நிரந்தர கருத்தடை செய்ய படுகிறது?
...
வசெக்டெமி                 
 


4. விந்தகத்தில் காணப்படும் எந்த செல்கள் விந்தணுவுக்கு
ஊட்டதை அளிக்கிறது?
...
செர்டோலி செல்கள்             

5.  கருப்பையின் நடு அடுக்கின் பெயர் என்ன? 
...
மையோமெட்ரியம்            


6. கருப்பு நிறமி கொண்ட ஹார்மோன் எது?
...
 மெலனின்                 

7. மலட்டுதன்மைக்கு எதிர் வைட்டமின் எது?
...
வைட்டமின் E                



8. கார்பஸ் லூட்டியதால் சுரக்கப்படும் முக்கிய ஹார்மோன் எது?
...
புரோஜெஸ்டிரான்          


9. வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்கு ஏற்படுவது?
...
இராட்சச தன்மை                

10. குடும்ப நலத்திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு?
...
1951           


11. இரத்த சீரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது?
...
 தைராய்டு & பாராதைராய்டு                 


12. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?  
...
1992                 



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive