Think before you speak.Read before you think.

head

வேதியியல் பகுதி-01

1. பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள்?
...
கிராபைட்                  


2. நைட்ரஜன் குண்டுக்கு காரணமான நிகழ்வு?  
...
அணுக்கரு இணைவு          
  

3. மின் காந்த அலைகள் என்பது?
...
குறுக்கலைகள்                
 


4. எவர்சில்வர் என்ற உலோககக்கலவை?
...
ஸ்டீல்
+குரோமியம்+நிக்கல்           

5.  தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு? 
...
நைட்ரஜன்          


6. ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
...
 ஹீலியம்-ஆக்ஸிஜன்               

7. பாசிட்ரானின் மறுபெயர்?
...
எதிர் துகள்              



8. காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது?
...
கொழுப்பு         


9. பாதரசத்தின் கொதிநிலை என்பது?
...
357 டிகிரி              

10. அசிட்டீலினை பலபடியாக்கும்போது கிடைப்பது?
...
பாலித்தீன்          


11.  இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்?
...
 குஜராத்               


12. எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?
...
எத்திலீன்                



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive