Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை-16

1. பிராத்தனா சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு?   
...
1867\               


2. விஜயநகர பேரரசின் புகழ்மிக்க அரசர்?   
...
கிருஷ்ணதேவராயர்          


3. அஷ்டதிகஜங்கள் யாருடைய அரசவையில் இருந்தன?  
...
கிருஷ்ணதேவராயர்              
 


4. துளசிதாசர் எழுதிய நூல்?
...
இராமசரிதமனாஸ்            


5.  ஆர்யசமாஜம் தோன்றிய ஆண்டு? 
...
1875        


6. சர் சையது அகமது கான் நிறுவிய கல்லூரி?
...
 அலிகார், 1875            

7. பூர்ண சுவராஜ்யம் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
...
1929 காங்கிரஸ் மாநாடு            



8. சங்கராச்சாரியார் பிறந்த இடம்?
...
காலடி       


9. நாமதாரி இயக்கம் தோற்றுவித்தவர் ?
...
பாபா ராம்சிங்            

10. இந்திய தேசியத்தின் முதுபெரும் பெண்மணி என அழைக்கப்படுபவர்
...
அன்னிபெசன்ட்        


11. சங்கராச்சாரியார் பரப்பிய கொள்கை ?
...
 அத்வைதம்             


12. உலகில் இரப்பர் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு? 
...
மலேசியா              



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive