Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை -09

1. முதன் முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவர்? 
...
மொராஜிதேசாய்          


2. பாரதி தாசன் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு?  
...
1969          


3. மத்தியதரைக் கடலின் திறவுகோல்” என அழைக்கப்படும் நதி?  
...
ஜிப்ரால்டர் நதி         
 


4. இந்தியாவில் குறைவான மழைப்பொழிவு பெறும்பகுதி?
...
ஜெய்சால்மர்      


5.  ஒரு கழுதை திறன் என்பது எத்தனை
...
250 வாட்      


6.  தீப்பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் வேதிப்பொருள்?
...
 சிவப்பு பாஸ்பரஸ்       

7. வைரத்தின் கொதிநிலை எவ்வளவு?
...
4832 டிகிரி செல்சியஸ்       



8. சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர்?
...
பல்தேவ் சிங்      


9. தங்க ரோமங்கள் நாடு என அழைக்கப்படுவது?
...
ஆஸ்திரேலியா      

10. மகர ரேகையில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
...
ஜூன் 21    


11. நைட்ரஜன் ஊட்டச்சத்து இல்லாத இடத்தில் வாழும் தாவரம்?
...
 கொல்லிகள்        


12. ஐரோப்பாவின் நோயாளி என அழைக்கப்படும் நாடு
...
துருக்கி           



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive