Think before you speak.Read before you think.

head

விலங்கியல்-01

1. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது 
...
8 மடங்கு                   


2. புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி??  
...
வால் பகுதி           
  

3. தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?
...
30000                
 


4. தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்??
...
சிவப்பு            

5.  ஆர்னித்தாலஜி எனப்படுவது எதை பற்றிய படிப்பு? 
...
பறவைகளை பற்றியது           


6. நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?
...
 3 ஆண்டுகள்                

7. விலங்கியலின் தந்தை எனப்படுபவர் யார்?
...
அரிஸ்டாட்டில்               



8. விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்??
...
பசோரியஸ் தகவமைப்பு         


9. வெள்ளை யானைகளின் பூர்வீகம்?
...
தாய்லாந்து               

10. தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது?
...
முண்டந்துறை           


11. தேனீக்கள் எவ்வாறு தங்களுக்கிடையே செய்தியை பரிமாற்றிக் கொள்கிறது?
...
 நடன முறை                


12. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிரி?
...
டாலி செம்மறி ஆடு                 



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive