Think before you speak.Read before you think.

head

உயிரியல் பகுதி-03

1. அடிக்கடி தாகம் எடுக்கும் ஒரு வகையான நோய்? 
...
பாலிடிப்ஸியா  


2. அதிகமாக பசி எடுக்கும் ஒரு வகையான நோய்?
...
பாலிபேஜியா   


3. பாலியூரியா என்ற நோயின் அறிகுறி என்ன?
...
அடிக்கடி சிறுநீர் கழிப்பது   


4. சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல்??
...
கிளைக்கோசூரியா  


5.  உயிர் காக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படுவது?
...
அட்ரினல் கார்டெக்ஸ் 


 6. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படுவது?
...
மெலடோனின்   

7. "ஆளுமை ஹார்மோன்" என அழைக்கப்படுவது?
...
தைராய்டு  



8. இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்?
...
ஹைபர்கிளைசீமியா   


9. குளுக்கோஸை உணவுப் பாதையில் இருந்து கல்லீரலுக்கு எடுத்து செல்வது?
...
கல்லீரல் போர்டல் சிரை   

10. ஈரிதழ் வால்வு எங்குள்ளது? மேலும் எதனை இணைக்கின்றது?
...
இடது ஆரிக்கிள்-இடது வென்ட்ரிகிள்  


11. சிஸ்டோலுக்கு காரணமானது எது?
...
நுரையீரலுக்குள் இரத்தம் நுழைதல்   


12. நிணநீரின் பணிகள் யாவை??
...
இடையீட்டு திரவத்தை இரத்தத்திற்கு கொண்டு வருகிறது   


Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive