Think before you speak.Read before you think.

head

புவியியல் வினா விடை

1. சொட்டு நீர்ப்பாசனத்தை முழு திறனுடன் பயன்படுத்தும் நாடு?  
...
இஸ்ரேல்            


2. புகையிலை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில உள்ளது?  
...
மூன்றாவது            


3. நிலநடு கோடு இந்த கண்டத்தை இரண்டாக பிரிகிறது?  
...
ஆப்பிரிக்கா            
 


4.  இந்தியயாவில் மிகப்பெரிய உப்பு ஏரி?
...
சாம்பார் ஏரி         


5.  புவியின் பெரிய தட்டு எது? 
...
பசுபிக் தட்டு          


6.  தீபகற்ப இந்தியாவின் நீளமான நதி எது?
...
 கோதாவரி           

7. யூகலிப்டஸ் மரங்களின் பூர்விகம் எது?
...
ஆஸ்திரேலிய           



8. உலகிலேயே மிக உயரமான பீடபூமி எது?
...
திபெத்        


9. கரகட்டாவோ எரிமலை அமைத்துள்ள நாடு?
...
இந்தோனேஷியா        

10. நந்தாதேவி உயிரியல் பெருவளங்கள் அமைந்துள்ள மாநிலம் எது? 
...
உத்தரப்பிரேதேசம்       


11. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள உயரமான சிகரம் எது?
...
 குருசிகார்            


12.  நீலத்திமிங்கலம் காணப்படும் கடல்? 
...
அண்டார்டிக்கா கடல்              




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive