...
பீகார்
திரிபீடகம்
ரிஷபதேவர்
ஜீனர்
புத்தகயா
திகம்பரர்
அங்கங்கள்,பூர்வங்கள்
8. புத்தருக்கு வழங்கும் சிறப்பு பெயர்?
...
சாக்கிய முனி
1028
அசோகர்,கனிஷ்கர்
குஷிநகரம்
வைசாலி
பீகார்
2. புத்த மதத்தின் புனித நூல் எது?
...
திரிபீடகம்
3. சமண மதத்தை தோற்றுவித்தவர்?
...
ரிஷபதேவர்
4. மகாவீரரின் சிறப்பு பெயர்?
...
ஜீனர்
5. புத்தர் ஞான உதயம் அடைந்த இடம்?
...
புத்தகயா
6. சமண மதத்தின் எந்த பிரிவு ஆடை அணிவதை தடுத்தது?
...
திகம்பரர்
7. சமண மதத்தின் புனித நூல்?
...
அங்கங்கள்,பூர்வங்கள்
8. புத்தருக்கு வழங்கும் சிறப்பு பெயர்?
சாக்கிய முனி
9. ரிக் வேதம் எத்தனை பாடல்களை கொண்டது?
...
1028
10. புத்த மதத்தை பின்பற்றிய அரசர்கள்?
...
அசோகர்,கனிஷ்கர்
11. புத்தர் இறந்த இடம்?
...
குஷிநகரம்
12.புத்த மதத்தின் இரண்டாம் மாநாடு நடந்த இடம்?
...
வைசாலி
No comments:
Post a Comment