Think before you speak.Read before you think.

head

பாமினி அரசு ,விஜயநகர அரசு (PART-01)

1.  விஜயநகர பேரரசில் "ராயவாசகமு" என்ற இலக்கியம் எந்த மொழியில் எழுதப்பட்டது? 
...
தெலுங்கு    


2. பாமன் ஷா என்ற பட்டத்ததை சூடி பாமினிஅரசை தோற்றுவித்தவர் யார்?
...
ஜாபர்கான்   


3. கிருஷ்ணதேவராயரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல்? 
...
ஜாம்பவதி கல்யாணம்   
 


4. போரில் வெடிமருந்தை பயன்படுத்திய முதல் அரசர்?
...
முஹம்மது கவான்   


5.  நாயக் முறை பற்றி குறிப்பிடும் நூல்? 
...
ராயவாசகமு   


6.  விஜயநகர அரசு நாணயத்தில் உள்ள விலங்கின் பெயர்?
...
 காளை   

7. சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர்?
...
சாளுவ நரசிம்மர்   


8. பாமினி அரசில் சடார்-இ-ஜஹான் என்பவர் யார்?
...
தலைமை நீதிபதி   


9. தொண்டை மண்டலத்தின் மீது படையெடுத்த அரசர் யார்?
...
புக்கர்   


10. தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு? 
...
1565   


11. விஜய நகர அரசின் சின்னம்?
...
 பன்றி   



12. கிருஷ்ணதேவராயரின் நெருங்கிய பிரமாண நாயக்?
...
செல்லப்பா    




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive