Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை - 5

1. இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்? 
...
சிவாங்கி  


2. செயற்கை சூரியனை உருவாக்க எந்த நாடு தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது?
...
சீனா 


3. இந்திய நாட்டில் முதல் முறையாக சட்டபூர்வமாக கஞ்சா செடியை பயிரிட்ட முதல் மாநிலம் எது?
...
மத்தியபிரதேசம் 


4. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
...
டிசம்பர் 3


5.தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
...
சீனா 


6. மிஷன் இந்திரதனுஷ் 2.0 என்ற திட்டம் எத்தனை நோய்களை கண்டு பிடிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
...
8 நோய்களை 


7. 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி தற்போது எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது?
...
நேபாளம் 


8. தமிழ்நாட்டின் மொத்த மாநகராட்சி எண்ணிக்கை எத்தனை?
...
15


9. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் எத்தனை வகையான நிறத்தில் ஓட்டு பயன்படுத்தப்பட்ட உள்ளது?
...
4 நிறம்  

10. கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் இன்  தற்போதைய   சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
...
சுந்தர்பிச்சை  


11. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டம் எந்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது?
...
ஜூன் 2020  


12. 2019 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது 9 டிசம்பர் அன்று எங்கு நடைபெற உள்ளது?
...
கொல்கத்தா  

13.தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் எத்தனை ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது?
...
544  


14. மித்ரா சக்தி 7 என்ற கூட்டுப்படை ராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது? 
...
இந்தியா - இலங்கை  


15. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது?
...
தூத்துக்குடி  

16. ஐநாவின் காலநிலை மாற்ற மாநாடு 2019 தற்போது எங்கு நடைபெறுகிறது? 
... 
ஸ்பெயின்  


17. இந்திய நாட்டிலேயே முதல்முறையாக ஒரு திருநங்கை செவிலியராக பணியமர்த்தப்பட்டுள்ளார் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
... 
தமிழ்நாடு 


18. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக தற்போது உள்ளது எது ?
... 
லடாக் 


19. இரவில் பெண்களுக்கு இலவச வாகன வசதி செய்யப்படும் என்று அழைக்கப்பட்டு அறிவித்துள்ள மாநிலம் எது?
... 
பஞ்சாப் 


20.தற்போது எந்த நாட்டில் ஒரு வருடம் கெடாமல் இருக்கக் கூடிய புதிய ரக ஆப்பிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
... 
அமெரிக்கா 


21. இந்திய கடற்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
... 
டிசம்பர் 4

Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive