Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை -11

1. பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள்? 
...
நவம்பர் 25           


2. இந்திய கடற்படை தினம்?  
...
டிசம்பர் 4          


3. நெல் ஜெயராமன் நினைவு நாள்?  
...
டிசம்பர் 6          
 


4. சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு?
...
பிரேசில்       


5.  இந்திய அளவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம்? 
...
மகாராஷ்டிரா        


6.  சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு?
...
 இந்தியா         

7. 2023 ம் ஆண்டு ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது  ?
...
ஒடிசா         



8. உலக மாற்று திறனாளி தினம்?
...
டிசம்பர் 3       


9.  இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு?
...
1955      

10. “ராஸ்ட் கோப்தார் " என்பது யாருடைய முழக்கம்
...
பார்சி இயக்கம்     


11. இந்திரா முனையையும் இந்தோனேஷியாவையும் பிரிக்கும் கோடு?
...
 6 டிகிரி கால்வாய்          


12.  உலகின் உயரமான நீர்வீழ்ச்சி? 
...
ஏன்ஜெல் நீர்வீழ்சி             



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive