...
சச் நாமா
1258
...
ஸம்ஸிபண்டகன்
...
ஹசன் நிசாமி , பக்ரே முதிர்
175 மி.கி
வால்டர் க்ரிஸ்டாலர்
அலாவுதீன் கில்ஜி
8. குதுப்மினாரின் உயரம் எவ்வளவு ?
...
243 அடி
ராக்தர்பன்
பால்பன்
முஹம்மது பின் துக்ளக்
...
கோரி
சச் நாமா
2. கலீபா ஆட்சி செய்த பாக்தாத்தை மங்கோலியர்கள் கைப்பற்றிய ஆண்டு?
...
1258
3. இல்துமிஷ் அடிமைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
ஸம்ஸிபண்டகன்
4. குதுபுதீன் ஐபக் இன் அரசவை கவிஞர்?
ஹசன் நிசாமி , பக்ரே முதிர்
5. இலதுமிஷ் வெள்ளி நாணயத்தின் எடை அளவு?
...
175 மி.கி
6. மைய இடக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
...
வால்டர் க்ரிஸ்டாலர்
7. அங்காடி சீர்திருத்த முறையை அறிமுகப்படுத்தியவர்?
...
அலாவுதீன் கில்ஜி
8. குதுப்மினாரின் உயரம் எவ்வளவு ?
243 அடி
9. பெரோஸ் துக்ளக் பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்த இசை நூல்?
...
ராக்தர்பன்
10. பூமியில் கடவுளின் பிரதிநிதியாக தன்னை கருதியவர்?
...
பால்பன்
11. வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டுவந்தவர்?
...
முஹம்மது பின் துக்ளக்
12.நாணயத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்தவர்?
கோரி
Very useful fr remember
ReplyDelete