Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை -13

1. ஆப்கானிதானில் தோன்றிய சூபித்துவ பிரிவு எது? 
...
சக்ரவார்தி             


2. அரசு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?  
...
நிகோலா மாக்கியவல்லி            


3. பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்னும் கருத்தினை பிரகடனப்படுத்தியவர் யார்?  
...
மார்க்ஸ்            
 


4. அச்சமும் நானும் இரட்டையர்களாக பிறந்தவர்கள் எனக் கூறியவர்?
...
ஹாப்ஸ்         


5.  "திருச்சபை நிறைஞர்" என பிரபலமாக அறியப்படுபவர்? 
...
புனித தாமஸ் அக்வினாஸ்          


6. இறையாண்மையின் தந்தை எனக் கூறப்படுபவர்
...
 போடின்           

7. சட்டங்கள் இல்லை என்றால் அங்கே சுதந்திரம் இல்லை எனக்கூறியவர்?
...
ஜன்லாக்           



8. முதலாம் ஆங்கிலோ மராத்திய போரை முடிவுக்கு கொண்டு வந்தது?
...
சால்பை உடன்படிக்கை        


9. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றவர்?
...
நாதிர்ஷா        

10. விஜயநகரப் பேரரசின் அரசு சின்னம்
...
பன்றி       


11. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர்?
...
 கங்காதேவி            


12. சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர்? 
...
இரண்டாம் தேவராயர்              




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive