Think before you speak.Read before you think.

head

உயிரியல் பகுதி கேள்வி பதில்-01

1. ஆப்பிள் பழத்தில் காணப்படும் அமிலம் எது?   
...
மாலிக் அமிலம்               


2. புலி பாதுகாப்பு சட்டம் ஆண்டு?  
...
1973          


3. இரத்த மேட்ரிக்ஸ் எனப்படுவது?  
...
பிளாஸ்மா              
 


4.திடீர்பயம்,பாதுகாப்புக்காக ஓடுதல் மற்றும் சண்டையிடுதல் போன்றவை எந்த ஹார்மோனின் வேலை  ?
...
அட்ரினலின்           


5.  நிறக்குருடு ஏற்பட கரணம்? 
...
ரெடினாவில் கூம்பு செல்கள் இல்லாமை        


6. குவாஷியாக்கர் நோயின் அறிகுறி?
...
 பானை போன்ற வயிறு            

7. காற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப்பெறுவது?
...
எத்தில் ஆல்கஹால்           



8. இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டும் தாவரம்?
...
எலுமிச்சம் புல்      


9. விதைத்தாவரங்களின் உள்ளமைப்பியல் நூலை வெளியிட்டவர்?
...
கேத்தரின் ஈசா           

10. மாதவிடாய் சுழற்சி,கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன்
...
புரோஜெஸ்டிரான்       


11. பூச்சி உண்ணும் தாவரம் எது?
...
 டிரஸீரா            


12.ரிக்கெட்ஸ் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது? 
...
வைட்டமின் D             




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive