Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை-19

1. பூஞ்சைகளை பற்றி படிக்கும் பிரிவு எது? 
...
மைக்காலஜி            


2. வேதிபொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?  
...
கந்தக அமிலம்           


3. அடல் பூஜல் யோஜனா தொடங்கி வைத்தவர்?  
...
நரேந்திர மோடி           
 


4. இந்து சுயராஜ்யம் புத்தகத்தை எழுதியவர்?
...
மகாத்மா காந்தி        


5.  ஆங்கிலேயர்களின் கறுப்பர் நகரம் என்று அழைத்த இடம் எது? 
...
ஜார்ஜ் டவுன்         


6.  வேர்க்கடலையின் பிறப்பிடம் எது?
...
 பிரேசில்          

7. தமிழ்நாட்டில் சராசரி மலை அளவு?
...
958mm          



8. கிராம பஞ்சாயத்து பற்றி கூறும் சரத்து?
...
சரத்து 40       


9.  பெரும்புரட்சி முதன் முதலில் எங்கிருந்து துவங்கியது?
...
மீரட்       

10. புவி கிராமம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்
...
மஃலூன்      


11. இந்திய-இலங்கை பிரிக்கும் கடலின் ஆழம் குறைந்த பகுதி?
...
 பாக் நீர்சந்தி           


12.  தாதாபாய் நாவ்ரோஜி எத்தனை முறை இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டார்? 
...
மூன்று முறை              



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive