Think before you speak.Read before you think.

head

புவியியல் வினா விடை-01

1. கேரளா கடற்கரையை தமிழ்நாட்டுடன் இணைக்கும் கால்வாய் எது? 
...
பாலக்காடு கால்வாய்            


2. உலகில் முதன் முதலில் அட்சக்கோடு தீர்கக்கோடு வரைந்தவர் யார்?  
...
டாலமி           


3. 20 ம் நூற்றாண்டின் வெப்பமான ஆண்டு எது?  
...
1998          
 


4. கோமதி எந்த ஆற்றின் துணைஆறு?
...
கங்கை        


5. இந்தியாவின் காடு ஆராய்ச்சி நிறுவனம் (FRI) எங்கு உள்ளது? 
...
டேராடூன்         


6.  ராஜீவ்காந்தி பன்னாட்டு விமானநிலையம் உள்ள இடம்?
...
 ஹைதராபாத்          

7. தென் மத்திய ரயில்வே அமைந்துள்ள இடம் எது?
...
செகந்தராபாத்          


8. சர்வதேச அளவில் அயன செர்னோசம் என அழைக்கப்படும் மண் எது?
...
கரிசல் மண்        


9.  பசுபிக் கடலில் புதைந்துள்ள புதிய கண்டத்தின் பெயர் என்ன?
...
ஜிலேண்டியா        

10. ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் எங்குள்ளது
...
கர்நாடகா     


11. மௌசின்ராம் ஆண்டு சராசரி மழை அளவு?
...
 200CM           


12.  உலக வானிலை ஆராய்ச்சி மைய தலைமையகம் எங்குள்ளது? 
...
ஜெனிவா              




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive