Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை -10

1. தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் யார்? 
...
பி.தேவதாஸ்           


2. இரும்பின் அறை வெப்பநிலையில் அடர்த்தியின் அளவு?  
...
7800 கி.கி/மீ 3          


3. முத்ரா ராட்சசம்" நாடகம் யாரைப் பற்றியது?  
...
சந்திரகுப்தர்          
 


4. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு?
...
1968      


5.  ஞானபீட விருது பெற்ற முதல் பெண்
...
ஆஷா பூர்ணா தேவி       


6.  எந்த நாடு உலகின் முதல் 5 ஜி நெட்வொர்க்கை துவக்கியுள்ளது?
...
 தென்கொரிய        

7. நீல குன்றுகளின் பிரதேசம்” என அழைக்கப்படும் மாநிலம்?
...
அஸ்ஸாம்        



8. சொற்களை படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை எவ்வாறு அழைக்கிறோம்?
...
பிக்ட்டோகிராஃபி       


9. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்?
...
ராகேஷ் சர்மா 1984      

10. புரோட்டோபிளாசம் இதை முதன்முதலில் கண்டறிந்தவர்
...
கார்டி    


11. இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்?
...
 கொல்கத்தா         


12.  உலகின் மிக குளிரான பகுதி எது
...
வேர்கொயன்ஸ்            



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive