Think before you speak.Read before you think.

head

உயிரியல் பகுதி கேள்வி பதில்

1. ஆண்களுக்கு நிலையான கருத்தடை செய்யும் முறை எது?   
...
வாசெக்டெமி              


2. ராபர்ட் கேலோ AIDS ஐ உருவாகும் HIV வைரஸை கண்டுபிடித்த ஆண்டு?  
...
1984          


3. டிஎன்ஏ துண்டுகளை ஓட்டுவதற்கு பயன்படுத்தபடும் நொதி?  
...
லைகேஸ்             
 


4. இரத்தத்தில் உள்ள செல் வெளி திரவம்?
...
பிளாஸ்மா          


5.  முதன் முதலாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார்? 
...
கிறிஸ்டியான் பெர்னார்டு        


6. இந்திய பறக்கும் நரி என்று அழைக்கப்படுவது எது?
...
 பழந்திண்ணி வெளவால்           

7. தைராக்சின் குறைவதால் எந்த நோய் ஏற்படுகிறது?
...
கிரிட்டினிசம் நோய்          



8. தைராக்சின் அதிகமாவதால் எந்த நோய் ஏற்படுகிறது?
...
கிரேவின் நோய்     


9. இயற்கை தேர்வு கொள்கையை வெளியிட்டவர்?
...
சார்லஸ் டார்வின்          

10. மனித உடம்பில் மிக நீளமான எலும்பு
...
தொடை எலும்பு      


11. மிகப்பெரிய இரத்த வெள்ளையணுக்கள் எவை?
...
 மோனோசைட்டுகள்           


12.தக்காளியில் இருக்கும் அமிலம்? 
...
ஆக்ஸாலிக் அமிலம்             





Share:

2 comments:

Popular

Blog Archive