Think before you speak.Read before you think.

head

முகலாயர்கள் பகுதி-01

1. ஈரானில் பாபர் ஆட்சி செய்த பகுதி?   
...
சாமர்கண்ட்                  


2. இந்தியாவில் ஆட்சி ஏற்பட காரணமாக இருந்த போர்?  
...
முதலாம் பானிபட் போர்           
  

3. பாபர் ராஜபுத்திர அரசர் ராணாவை எதிர்த்த போர்?  
...
கான்வா போர்                
 


4. பாபர் பிறந்த ஆண்டு ?
...
1483            


5. உமாயூன் என்பதின் பொருள்? 
...
அதிஷ்டசாலி           


6. உமாயூன் பிறந்த ஆண்டு ?
...
 1508              

7. ஷெர்ஷாவால் உமாயூன் தோற்கடிக்கப்பட்ட போர்?
...
செளசா போர்              



8. உமாயூனை அதிஷ்டமற்றவர் என்று கூறியவர்?
...
ஸ்டான்சி லேன்போலின்         


9. உமாயூன் மனைவி பெயர் என்ன?
...
ஹமிதா பானு பேகம்              

10. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன
...
சலீம்         


11. ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன?
...
 பிரபஞ்சத்தை அடக்கி ஆள்பவர்               


12.ஒளரங்கசிப் காலத்தில் தக்காணத்தை ஆட்சி செய்த பலமிக்க அரசர் யார்? 
...
சிவாஜி                




Share:

1 comment:

Popular

Blog Archive