Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை-17

1. எந்த நாடு உலகின் நிலைப் பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது?   
...
ரோம்                


2. ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு?  
...
போர்ச்சுகல்         
  

3. தற்போது ஐ.நா வின் உறுப்பு நாடுகள்?  
...
193              
 


4. நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு  ?
...
1840           


5.  மிகப்பெரிய உள்நாட்டுக் கடல்? 
...
மத்திய தரைக்கடல்         


6. பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு?
...
 சீனா             

7. ஒரு தீவுக்கண்டம் என்று அழைக்கப்படும் நாடு?
...
ஆஸ்திரேலியா            



8. சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையிடம்?
...
வியன்னா       


9. AK - 47 துப்பாக்கியை கண்டுபிடித்த கால்ஸ்நிகோவ் எந்த நாட்டை சார்ந்தவர்?
...
ரஷ்யா            

10. தக்காளி தோன்றிய நாடு
...
தென்னமெரிக்கா        


11. உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்?
...
 தென் அமெரிக்கா             


12.காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்? 
...
ஆப்பிரிக்கா              



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive