Think before you speak.Read before you think.

head

இந்திய அரசியல் வினா விடை

1.  பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையில் மஹாசாசனம் என அழைக்கப்படுவது? 
...
பல்வந்ராய் மேத்தா குழு        


2. உள்ளாட்சி அமைப்பை பற்றி கூறும் உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தை சேர்ந்தது?  
...
சோழர்        


3. உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?  
...
ரிப்பன் பிரபு       
 


4. அசோக் மெத்த குழு ஆண்டு?
...
1977-78     


5.  தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது
...
1992,ஏப்ரல் 24    


6.  தேசிய ஊராட்சி தினம்?
...
 ஏப்ரல் 24     

7. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் முதல் இடத்தில் உள்ள நகரம்?
...
புனே      


8. பஞ்சாயத்து நிதி நிலையை அறிய சந்தானம் தலைமையில் குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
...
1963    



9. உலகின் மிக அதிவேக கணினி?
...
சுமித் கணினி    

10. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு? 
...
1949   


11. ஸ்டார்ட் அப் இந்தியா எப்போது தொடங்கப்பட்டது?
...
 2016 ஜனவரி 16     


12. இந்தியாவில் முதல் எண்ணெய் கிணறு தோண்டப்பட்ட இடம்? 
...
அஸ்ஸாம்        



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive