Think before you speak.Read before you think.

head

தாவரவியல்-01

1. மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனப்படுவது?  
...
அசோலா                 


2. வேர்கள் மற்றும் மலர்கள் வளர்வதற்கு தேவைப்படும் சத்து?  
...
கனிச்சத்து          
  

3. நைட்ரோலியம் என அழைக்கப்படும் உரம் ?  
...
கால்சியம் சாயனமைடு               
 


4. மண்ணின் காரத்தன்மையை சீர்படுத்தி களைச்செடிகள்
உருவாதலை தடுப்பவை?
...
பசுந்தாள் உரம்            


5.  கருப்பு வைரம் என அழைக்கப்படுவது? 
...
நிலக்கரி          


6. கருப்பு தங்கம் என அழைக்கப்படுவது?
...
 பெட்ரோலியம்              

7. எந்த ஊட்டச்சத்து குறைவால் இலைகள் பசுமை நிறத்தை இழக்கின்றன?
...
கந்தகம்             



8. நாப்தலின் உருண்டை தயாரிக்க பயன்படும் நிலக்கரியின் பகுதி பொருள்?
...
கரித்தார்        


9. உயர்தர நிலக்கரி வகை?
...
ஆந்திரசைட்             

10. சூரிய ஆற்றலை கவர்ந்து இழுக்கும் நிறமி
...
பச்சயம்         


11. இருட்சுவாசம் எதில் நடைபெறுகிறது?
...
 மைட்டோ கான்டிரியா              


12.வாண்டா தாவரம் எந்த வகை தாவரம்? 
...
தொற்று தாவரம்               




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive