Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை - 6

1.  பிரேந்திரசிங் எந்த நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்? 
...
ஈராக்     


2. கைஸ் சயீத் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்துஎடுக்கப்பட்டுள்ளார்?
...
துனீசியா    


3. IMNEX -2019 இந்தியா-மியான்மர் கூட்டு ராணுவ பயிற்சி எங்கு நடைபெற்றது? 
...
விசாகபட்டணம்    
 


4. உலக புள்ளியியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
...
அக்டோபர் 20   


5.  எந்த நாடு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தபால் தலை வெளியிட்டது ? 
...
பாலஸ்தீன்    


6.  "சுல்தான் ஜோஹோர்" கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
...
 ஹாக்கி    


7. முதன் முதலாக ஒட்டகதிற்காக மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு ?
...
துபாய்    


8. 50 வது தாதா சாஹிப் பல்கே விருது பெற்ற நடிகர் யார் ?
...
அமிதாப்பச்சன்    


9. இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ?
...
R.K.சிங் பதூரிய    

10. நிதி ஆயோக் அறிக்கையின்படி பள்ளி கல்வி தர ஆய்வில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது? 
...
கேரளா  


11. தெற்காசியாவின் மிகப்பெரிய கோபுரம் எங்கு உள்ளது?
...
 லோட்டஸ் டவர் , கொழும்பு (இலங்கை)   


12. தக்ரிக் என்பது எந்த நாட்டின் பணம்?
...
மங்கோலியா     



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive