Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா விடை - 4

1.  இந்திய அரசியலமைப்பில் எந்த தலைப்பின் கீழ் கிராம பஞ்சாயத்து அமைப்பு தரப்பட்டுள்ளது ? 
...
அரசு நெறிமுறை கொள்கைகள்   


2. எந்த திருத்தத்தின் படி சோசலிஸ்ட் மற்றும் செக்குலர் சேர்க்கப்பட்டது?
...
42 வது திருத்தம்  


3. பாராளுமன்ற முறையானது எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது? 
...
பிரிட்டிஷ் அரசியலமைப்பு  
 


4. சிறு அரசியலமைப்பு என்று எதை சொல்கிறோம்?
...
42 வது சட்டதிருத்தம்  


5.  இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்? 
...
அட்லீ  



6.  இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்?
...
 ஆலன் ஆக்டேவியன் கீயும்  

7. இந்தியாவின் முதுபெரும் மானிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
...
தாதா பாய் நௌரோஜி  


8. 1853 ஆண்டு இந்தியாவின் முதல் தந்தி கம்பி எங்கு அமைக்கப்பட்டது?
...
கொல்கத்தா முதல் ஆக்ரா வரை  



9. மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் யார்?
...
ஸ்ரீதரன் பிள்ளை  

10. இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி யார்? 
...
ராஜாராம் மோகன் ராய்   


11. உலகில் அதிக அளவு மழை பெய்யும் பகுதி எது ?
...
 மௌசின்ராம் ,மேகாலயா  



12. மலையாளம் செம்மொழி ஆண்டு?
...
2013   



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive