Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா-விடை PART-3

1. AK 47 துப்பாக்கியின் வடிவமைப்பாளர் யார்? 
...
கலஷ்னிகோவ் 


2. அஞ்சல் துறை செயலாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
  
...
பிரதீப்த குமார் பிசோய்


3. மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
...
குமார் சங்கக்கரா 



4. “டிஜிட்டல் காந்தி ஞான் -விஞ்ஞான் ”ஐ சமீபத்தில் தொடங்கி வைத்த துறை எது?
...
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 


5. ஸ்வச் பாரத் திவாஸ் 2019 எங்கு தொடங்கி வைக்கப்பட்டது?
...
அகமதாபாத்



6. சமீபத்தில் IAU ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோளுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
...
பண்டிட் ஜஸ்ராஜ்

7. விமானப் பணியாளர்களின் துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
...
ஹர்ஜித் சிங் அரோரா


8. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
...
இந்தோனேஷியா


9. ராஜபுத்திர அரசு குடும்பத்தில் " தீக்குளித்து உயிர் விடும்" பழக்கமானது?
...
ஜவ்ஹர் 

10. இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர்?
...
அட்லி  


11. பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்?
...
ஷா ஆலம்  



12. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?
...
ராஜகோபாலாச்சாரி  

13. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?
...
முகமது பின் காசிம்  


14. எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது? 
...
பாண்டுங் 


15. 1947- ல் காஷ்மீர் அரசராக இருந்தவர்?
...
ஹரி சிங்  



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive