Think before you speak.Read before you think.

head

CURRENT AFFAIRS PART-2 (OCTOBER)

CURRENT AFFAIRS PART-2 (OCTOBER):


1. "தூய்மையான பாரதம்  தூய்மையான பள்ளி" என்ற  திட்டம்      எதன்கீழ் செயல்படுகிறது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

2. எந்த மாநிலத்தில் 17-ம்  நூற்றாண்டை  சேர்ந்த "ஊந்த்கடல் " பாலம்  அமைந்துள்ளது? ஜம்மு & காஷ்மீர்

3. GEAR என்பதன் விரிவாக்கம்  என்ன? Government e-payment Adoption Ranking

4. "JIMEX" என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர்ப்பயிற்சி  முறையாகும்? ஜப்பான் - இந்தியா

5. "பகவான் மகாவீர் விக்லாங் சஹாயத்த சமிதி" (BMVSS) எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1975

6. அண்மையில் வியாட்நாம் 2019 ஓபன் சூப்பர் 100 பேட்மிட்டன் (பூப்பந்து) பாட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற  இந்திய வீரர் யார்? சவுரப் வர்மா

7. "மெட் வாட்ச்" (MedWatch) என்ற அலைபேசி சுகாதார செயலி இந்தியாவின் எந்தப் படையுடன்  தொடர்புடையது? இந்திய விமானப்படை 

8. 2022-ம் ஆண்டு இளையோர்  ஒலிம்பிக் போட்டி  நடக்கவுள்ள ஆப்பிரிக்க நாடு எது? செனகல்

9. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) தலைமையகம்  எங்கு அமைந்துள்ளது? ஜெனீவா 

10. வேதியியல் துறையில் "நொதியங்களின் (Enzymes) நெறி  வழிபடுத்தப்பட்ட பரிமாணம் " என்ற ஆய்வுக்காக
நோபல்  பரிசு பெற்றவர்  யார்? பிரான்சிஸ் H. அர்னால்டு 

11. "Maharana Pratap: The Invincible Warrior" என்னும் நூலின் ஆசிரியர் யார்? ரிமா ஹீஜா

12. எந்த நகரத்தில் இந்தியாவின் முதலாவது இணையவழி விவசாய மற்றும்  உணவு வணிக கற்ற தளம்  தொடங்கப்பட்டது ? வாரங்கல்

13. உலக கிராமப்புற பெண்கள் தினம்  ஆண்டுதோறும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது ? அக்டோபர்  15

14. அண்மையில் மியான்மாரில் நடைபெற்ற 2019 IBFS உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை  வென்ற  இந்திய வீரர் யார்? பங்கஜ் அத்வானி 

15. "Microsoft" நிறுவனத்தை எந்த ஆண்டில் பால் ஆலன், பில்கேட்ஸ் உடன்  இணைந்து நிறுவினார்? 1975

16. "Half of the Night is Gone" என்ற நூலின் ஆசிரியர் யார்? அமிதாபா பாக்சி 

17. 12.வது ஆசிய ஐரோப்பிய  உச்சி மாநாட்டில் (ASEM) இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்? வெங்கைய்ய நாயுடு

18. Ask Disha (Digital Interaction to Seek Help Anytime) என்ற  திட்டதை தொடங்கிய இந்தியாவின் முதல் மற்றும்  ஒரே அரசு நிறுவனம்  எது? IRCTC

19. "Indiansports: Conversations and Reflections" என்ற  நூலை எழுதிய கிரிக்கெட்  புள்ளியியலாளர் யார்? விஜயன் பாலா 

20. ஆங்கிலக் கால்வாயை  4 முறை  54 மணிநேரங்கள் இடைவிடாமல்  நீந்திய முதலாவது நெபர்  யார்? சாரா தாமஸ் 


Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive