2. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய ___ ஆடி பயன்படுத்துகிறோம்?
3. ஒலியின் வேகம் __ இல் மிக நீளம் உடையது?
4. ஒளியின் வேகம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஊடகத்தில் அதிகம்?
5. ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு?
6. _____ கண் குறை கொண்ட ஒருவரால் பொருளின் கிடைத்தள மற்றும் செங்குத்துதள பகுதி ஆகியவைகளை ஒரே நேரத்தில் சரியாக காண இயலாது?
7. ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம்?
8. எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி __ ஒலிமாசு எனப்படுகிறது?
9. ஒளியின் வேகத்தை முதன் முதலில் அளந்த விஞ்ஞானி?
10. 130 db க்கு மேல் ஒலி உண்டாக்கும் பாதிப்பு ?
11. கண்ணின் பிம்பம் விழும் பகுதி?
12. சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/வினாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்?
13. கண்ணின் கிட்டப்பார்வைத் திருத்தப் பயன்படுவது?
14. மின் விளக்கில் உள்ள இழை ஒளிர்வது?
15. ஒளியின் திசைவேகம் எந்த பொருளில் அதிகமாக இருக்கும்?
16. ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு?
17. படுகதிருக்கும் எதிரொலிப்புத் தளத்தில் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்?
18. ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
No comments:
Post a Comment