ஐ.நா வால் அறிவிக்கப்பட்ட சர்வதேச முக்கிய ஆண்டுகள்:
1. சர்வதேச மனித உரிமைகள் ஆண்டு - 1968
2. சர்வதேச கல்வி ஆண்டு - 1970
3. சர்வதேச மக்கள்தொகை ஆண்டு - 1974
4. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டு - 1981
5. சர்வதேச ஐ.நா. ஆண்டு - 1985
6. சர்வதேசஅமைதி ஆண்டு - 1986
7. சர்வதேச எழுத்தறிவு ஆண்டு - 1990
8. சர்வதேச குடும்ப ஆண்டு - 1994
9. சர்வதேச வறுமை ஒழிப்பு ஆண்டு - 1996
10. சர்வதேச அரிசி ஆண்டு - 2004
11. சர்வதேச இயற்பியல் ஆண்டு - 2005
12. சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு - 2008
13. சர்வதேச இளைஞர் ஆண்டு - 2010
14. சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011
15. சர்வதேச வன ஆண்டு - 2011
16. சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2012
17. சர்வதேச நீர் கூட்டுறவு ஆண்டு - 2013
18. சர்வதேச குடும்ப பண்ணை ஆண்டு - 2014
19. சர்வதேச படிகவியல் ஆண்டு - 2014
20. சர்வதேச சிறு தீவுகள் வளர்ச்சி ஆண்டு - 2014
21. சர்வதேச ஒளி, ஒலி தொழில்நுட்ப ஆண்டு - 2015
22. சர்வதேச மண் ஆண்டு - 2015
23. சர்வதேச பருப்பு ஆண்டு - 2016
24. சர்வதேச ஒட்டக ஆண்டு - 2016
25. சர்வதேச சுற்றுலா ஆண்டு - 2017
1. சர்வதேச மனித உரிமைகள் ஆண்டு - 1968
2. சர்வதேச கல்வி ஆண்டு - 1970
3. சர்வதேச மக்கள்தொகை ஆண்டு - 1974
4. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டு - 1981
5. சர்வதேச ஐ.நா. ஆண்டு - 1985
6. சர்வதேசஅமைதி ஆண்டு - 1986
7. சர்வதேச எழுத்தறிவு ஆண்டு - 1990
8. சர்வதேச குடும்ப ஆண்டு - 1994
9. சர்வதேச வறுமை ஒழிப்பு ஆண்டு - 1996
10. சர்வதேச அரிசி ஆண்டு - 2004
11. சர்வதேச இயற்பியல் ஆண்டு - 2005
12. சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு - 2008
13. சர்வதேச இளைஞர் ஆண்டு - 2010
14. சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011
15. சர்வதேச வன ஆண்டு - 2011
16. சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2012
17. சர்வதேச நீர் கூட்டுறவு ஆண்டு - 2013
18. சர்வதேச குடும்ப பண்ணை ஆண்டு - 2014
19. சர்வதேச படிகவியல் ஆண்டு - 2014
20. சர்வதேச சிறு தீவுகள் வளர்ச்சி ஆண்டு - 2014
21. சர்வதேச ஒளி, ஒலி தொழில்நுட்ப ஆண்டு - 2015
22. சர்வதேச மண் ஆண்டு - 2015
23. சர்வதேச பருப்பு ஆண்டு - 2016
24. சர்வதேச ஒட்டக ஆண்டு - 2016
25. சர்வதேச சுற்றுலா ஆண்டு - 2017
No comments:
Post a Comment