Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா-விடை

1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு? 
... 
ஆகஸ்ட் 15,1969 


2. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது?
... 
பெட்ரோல், நிலக்கரி 


3. கலிலியோ எந்த கிரகணத்தின் 4 சந்திரங்களை கண்டுபிடித்தார் ?
... 
வியாழன்  


4. எந்த நாடு டாக். அப்துல் காலம் பிறந்த நாளை அறிவியல் நாளாக அறிவித்தது?
... 
சுவிச்சர்லாந்து   



5. உலகில் எந்த நாட்டில் மிக பெரிய ராணுவம் உள்ளது?
... 
சீனா 


6. வங்காளத்தை வென்ற சோழ மன்னர் யார்?
... 
முதலாம் ராஜேந்திரன் 

7. அதிக ஆஸ்கர் விருது வெற்றி பெற்றவர் யார்?
... 
வால்ட் டிஸ்னி 


8. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி?
... 
Angel நீர்வீழ்ச்சி  ,வெனிசுலா 979m 


9. இந்தியாவில் முதல் பெண் ஆளுநர்?
... 
சரோஜினி நாயுடு 

10. மனித கண்களின் திறன்?
... 
576 mega pixel  


11. போட்டியின்றி வென்ற முதல் அமெரிக்கா ஜனாதிபதி?
... 
ஜார்ஜ் வாஷிங்கடன்   



12.உலகின் மிக நீளமான அணை?
... 
ஹிராகுட் அணை , ஒடிசா  

13.முட்டையில் உள்ள புரத சதவீதம் என்ன?
... 
13.3% 


14. இந்தியாவில் உள்ள பழமையான எண்ணெய் வயல் எது? 
... 
டிக்பாய் ,1901


15. ரவீந்திரநாத் தாகூர் எந்த நூலுக்காக நோபல் பரிசு பெற்றார்?
... 
கீதாஞ்சலி   




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive