Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா-விடை PART-1

1. நோபல் பரிசு வழங்கும் நாடு எது? 
... 
ஸ்வீடன்  


2. நோபல் பரிசு வாங்கிய முதல் இந்தியர் யார்?
... 
இரபீந்திரநாத் தாகூர்  


3. சவூதி அரேபியா குடியுரிமை பெற்ற முதல் ரோபோட் எது?
... 
சோபியா   



4. சர்வதேச புலிகள் தினம் எப்போது?
... 
29th ஜூலை    


5. கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள் யாவை?
... 
சுந்தரவணைக்காடுகள் 


6. எந்த மாநிலத்தில் விண் ஆம்புலன்ஸ் (air ambulance) வசதி உள்ளது?
... 
அசாம்  

7. இந்தியாவின் வாயில் என எந்த துறைமுகம் அழைக்கப்படுகிறது?
... 
மும்பை  


8. ஆதி மனிதன் உபயோகப்படுத்திய முதல் உலோகம்?
... 
செம்பு 


9. இந்தியா எத்தனையாவது பணக்கார நாடு?
... 
6வது 

10. உலர் பனிக்கட்டி என்பது?
... 
திட கார்பன் டை ஆக்ஸைடு    


11. முதலில் புத்தகம் அச்சடித்த நாடு?
... 
சீனா    


12.உலகளாவிய நன்மதிப்பு குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்?
... 
100  


13.தமிழகத்தில் பெட்ரோல் அதிகமா கிடைக்கும் மாவட்டம்?
... 
நாகப்பட்டினம் 


14. ஆஸ்கர் விருது வாங்கிய முதல் இந்தியர்? 
... 
பானு அத்தைய 


15. பிரம்மகிரி சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
... 
கர்நாடகா   




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive