Think before you speak.Read before you think.

head

நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்:

1. IMF அமைப்பின் புதிய தலைவர் யார் ?
...
கிறிஸ்டலின ஜார்ஜீவா


2. அடுத்த நான்கு ஆண்டு காலத்திற்கு சர்வதேச தடகள கூட்டமைப்புகளின் கவுன்சில் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
...
ஆட்டில் சுமரிவல்லா 


3. நரேந்திர மோடி எந்த அறக்கட்டளையிடமிருந்து ‘உலகளாவிய கோல்கீப்பர்’ விருதைப் பெற்றார்?
...
பில் மற்றும் மெலிந்த கேட்ஸ் அறக்கட்டளை 


4. சமீபத்திய மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எங்கே அடிக்கல் நாட்டப்பட்டது ?
...
போபால் 


5. எந்த நாடு முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது ?
...
சவூதி அரேபியா



6. C.S.I.R உருவாக்கிய முதல் சுதேசிய எரிபொருள் செல் அமைப்பு எங்கே வெளியிடப்பட்டது?
...
புது டில்லி 

7. எந்த விண்வெளி ஆராய்ச்சி மையம் நேத்ரா என்ற திட்டத்தை துவக்கியது?
...
ISRO


8. வடகிழக்கு பிராந்தியத்தில் விவசாய பொருட்களின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்த சர்வதேச  வாங்குபவர் விற்பனையாளர் மாநாடு எங்கே நடைபெற்றது ?
...
அகர்தலா 


9. TNCA தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
...
ரூபா குருநாத் 

10. உலக ரேபிஸ் தினம்? 
...
செப்டம்பர் 28


11. தேசிய பேரிடர் மேலாண்மை 15 வது தொடக்க தினத்தின் கருப்பொருள் என்ன?
...
தீ பாதுகாப்பு 


12. தேசிய பழங்குடியினர் திருவிழா “ஆடி மஹோத்ஸவ்” சமீபத்தில் எங்கே நடைபெற்றது ?
...
நொய்டா 

13. இந்தியாவும் எந்த இரு நாடுகளும் புலிகள் குறித்த விரிவான மதிப்பீட்டை அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளன ?
...
நேபாளம் & பூட்டான் 


14. பணியாளர் குழுவின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்? 
...

பிபின் ராவத் 

15. சுற்றுலா விரிவாக்கத்திற்கான சிறந்த மாநிலமாக எந்த மாநிலம்
தேர்ந்தெடுக்கப்பட்டது ?
...
ஆந்திர பிரதேசம் 

16. மல்யுத்தத்தில் 86 கிலோ எடை பிரிவில் உலகின் முதல் நிலை வீரர் யார் ?
...
தீபக் புனியா 


17. What is the Brain of a Computer?
...
CPU is called brain of the computer.



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive